அரிசி முதலியவற்றின் குணங்கள்.

சம்பா அரிசி ( யின் சோறு ) , உடம்புக்கு சுகத்தைத் தரும் . பலம் உண்டாகும் .

காரரிசி , மந்தத்தைத் தரும் , உடல் பெருக்கும் .

கரப்பான் , தினவு உண்டு .

வரகு , வாலான் அரிசி , சோளம் இவைகள் உண்டால் வயிறு எரியும் , பித்தம் பேதிக்கும் ,

கரப்பான் , வாய்வு உண்டாகும் .

கம்பு வகை மூன்றில் அரிசிக்கம்பு , வாய்வு , கருங்கம்பு , கரப்பான் , பெருங்கம்பு , குளிர்ச்சி என்று கவிவலோர் கூறினர் .

சாமை , சன்னியும் பித்தமும் சேராது .

எல்லோருக்கும் ஆரோக்கியம் , தினை , பித்தம் , உடம்பெரிச்சலுக உணவாகும். 

கேள்வரகு , வெட்டை மூலம் உண்டாகும் . ( பழையதின் ) நீராகாரம் , பித்தம் , வாதம் , கிரந்தி , சோகை இவைகளைப் போக்கும் .

ஒத்தது இருக்கும் . பெண்கள் முலைப்பால் சுரக்கும்.சுவையுண்டாகும் என்று மருத்துவ நூல்வலோர் கூறினர்.

By Velu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *