ஆகாத நேரம் ( இராகு காலம் ) 

 

ஞாயிற்றுக்கிழமை ( உதயத்திலிருந்து ) மூன்றரைச் சாமத்துக்குமேல் அதாவது மாலை 4 மணிக்குமேல் ,

திங்கள் அரைச்சாமத்துக்குமேல் , அதாவது 7 மணிக்குமேல் ,

செவ்வாய் மூன்று சாமத்துக்குமேல் அதாவது பிற்பகல் 3 மணிக்குமேல் ,

புதன் இரண்டு சாமத்திற்குமேல் , அதாவது நண்பகல் 12 மணிக்குமேல் ,

வியாழன் இரண்டரை சாமத்திற்குமேல் , அதாவது 1 மணிக்குமேல் ,

வெள்ளி ஒன்றரை சாமத்திற்குமேல் , அதாவது 10 மணிக்குமேல் ,

சனி ஒருசாமத்திற்குமேல் அதாவது 9 மணிக்குமேல் , மூன்றே முக்கால் நாழிகை அதாவது 1  1/2 மணிநேரம் இராகு காலம் என்று சோதிடநூல் வல்லோர் கூறுவர்.

இவ்வேளையில் மங்கல காரியங்களும் , நல்லகாரியங்களும் செய்யலாகா

By Velu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *