இதனிலும் இது அதிகம்

  1. பன்னிரண்டு கோடி மலர்களால் அருச்சிப்பதினும் , ஒரு தாமரை மலரால் அருச்சிப்பது நன்றாம் .
  2. நூறுகோடி தாமரைகளால் அருச்சிப்பதைவிட , ஒரு நீலோற்பலத்தால் பூசிப்பது நன்றாம் .
  3. நீலோற்பலம் கோடி கொண்டு அருச்சிப்பதைவிட , ஒரு வில்வத்தால் பூசிப்பது நன்றாம் .
  4. முக்கிளை வில்வங்கள் ஐந்துகோடியைவிட ஒருதுளசி மேலாம் .

இவ்வாறு பூசிப்பது , தோத்திரஞ்செய்வது , செபிப்பது , தியானிப்பது இவைகள் சமமெனினும் ஒன்றுக்கொன்று இலட்சம் நூறு அதிகமாம் .

நீங்கள் அறிந்த ஆன்மீக கருத்துகளை கீழே பதிவிடவும்

Please complete the required fields.
Please select your image(s) to upload.

By Velu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *