1. ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்துத் தலை முழுகினால் வாழ்வு அழியும் .
  2. திங்கள் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகினால் புகழுண்டாகும் .
  3. செவ்வாய் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகினால் தீக்காட்டிடும் .
  4. புதன் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகினால் வாழ்வு தரும் .
  5. வியாழன் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகினால் குற்றம் 
  6. வெள்ளி எண்ணெய் தேய்த்துத் தலை முழுகினால் செல்வம் அழியும் .
  7. சனிக்கிழமையில் எண்ணெய் தேய்த்து முழுகினால் செல்வம் உண்டாகும் .

ஞாயிறு , வியாழன் , வெள்ளி ஆகிய நாட்களில் மாத்து இட்டு முழுகவேண்டும்.சிரஞ்சீவியாயிருப்பர் : ஆயுள் வளரும் என்பார்கள்.

By Velu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *