கீரையின் குணம்

முருங்கையிலை , மந்தம் ,

முருங்கைச்சாறு , ஆரோக்கியம் ,

காய்க்கு , மோகங்கள் போகங்கள் உண்டாகும் .

பூ , குளிர்ச்சி , வேர்ப்பட்டை , சன்னி , திரிதோஷம் , வீக்கம் முதலானவற்றைத் தீர்க்கும் . வாய்வை அடக்கும்.

முருங்கை ஈர்க்கு , சுரைக்காய் வாதம் , அயர்ச்சி முதலானவற்றைத் தீர்க்கும் .

இலை , பித்தம் வரும் , கொழுந்து , திரிவாததோஷம் அகற்றிடும் .

பலவகைக் கீரையை உண்டால் , அமுது செரிக்கும் , முயல் பித்தம் , சேத்துமம் , வாதம் அத்தனையும் விரட்டும் .

அறுகீரை ( அரைக்கீரை ) காய்ச்சல் , குளிர் சன்னியைக் குணப்படுத்தும் , மலசுத்தியாகும் , வாய்க்கு ருசியாக இருக்கும் .

பொன்னாங்காணி , பலம் உண்டு , கண்ணுக்குக் குளிர்ச்சி , பசி எடுக்காது .

வேளைக்கீரை , வாதங்களையும் , தூதுவேளைக்கீரை , குன்மத்தையும் தீர்த்திடும் .

பசலைக்கீரை உண்ண , பித்தம் கல்லெரிப்பு , நீர்க்கட்டு , அரோசிகம் இவைகள் தீரும் .

சிறுகீரை குளிர்ச்சி , பத்தியத்திற்குகந்தது .

By Velu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *