சூளாமணி வசனம்‌

நூலாசிரியரையும்‌ உரையாசிரியரையும்‌ அவர்தம்‌
இயற்பெயர்கொண் டழைச்சாது மற்றொரு காரணம்‌
பற்றிய பெயரால்‌ அழைப்பது முற்காலத்திய வழக்க
மாயிருந்தது, உதாரணமாக, திருக்கோவையார்‌ உரை
யாசிரியர்‌, பேராசிரியர்‌ (மஹோபாத்தியாயர்‌) என்றே
வழங்கப்படுவார்‌. அதுபோலவே, * இழுமென்‌ மொழி
யான்‌ விமுமியது நுவலினும்‌ ‘? என்னும்‌ தொல்காப்‌
பியச்‌ சூதிதரெத்திற்க்ணெங்க, தொன்மையாகயெ பழங்‌
கதை மேலதாய்‌ இழுமென்னுமினி௰ய மென்சொல்லா:
னியன்ற விழுமிய பொருட்டொடர்‌ நிலச்செய்யுளா
கிய தோல்‌ ‘ என்பதனைக்‌ கூறும்‌ மொழியினை யுடை
யார்‌ என்ற காரணட்‌ பெயரிடப்பட்டு நமது ஆசிரியரும்‌
2 ண்‌ மணி
வழங்கப்பட்டனரென்றே தோன்றுின்றது, இதுவே
யுமன்றி, பழைய புலவர்களுக்கும்‌ அவர்கள்‌ நால்களுக்‌-
கும்‌ அவரவர்கள்‌ செய்யுட்களிற்பிரயோகித்த ஒவ்வோர்‌
அருமையான. தொடர்மொழி காரணமாகப்‌ பெயா்‌
்‌ வழங்கி வந்ததாகவும்‌ தெரிகிறது, மலைபடுகடாம்‌”
ஏன்ற அருந்தொடர்‌ மொழியால்‌ அ௮ததொடர்‌ வந்‌
துள்ள கூத்தராற்றுப்‌ படையும்‌ பிற்காலத்தில்‌ வழங்க
லாயிற்று. கல்பொரு சிறு நுரையார்‌, தேப்புரி பழக
கயிற்றினார்‌, மீனெறி தூண்டிலார்‌ என்ற புலவர்கள்‌
பெயரும்‌ அவர்கள்‌ உபயோகித்த ௮வ்வருந்‌ தொடர்‌
மொழிகளைக்‌ கொண்டே வழங்கப்படலாயின. இங்‌
கனமே, சூளாமணி ுலாசிரியரும்‌, தோல்வி ‘ படை
யாத என்ற பொருளில்‌ £: தோலா? என்ற சொல்லத்‌
தமது காப்பியத்தில்‌ அருமையாயப்‌ பிரயோகஞ்‌ செய்‌
: துள்ளார்‌. :₹ அர்க்குர்‌ தோலா தாய்‌ ” (அரசியற்‌ ௪ருக்‌
‘கம்‌, 849) 4 தோலா சாவிற்‌ சுச்சுதன்‌ சொல்லும்‌ பொ .
ிளைக்ளம்‌”” (மந்திரசாலைச்‌ சருக்கம்‌, 10) என்ற இட
ங்களில்‌ இவர்‌ 6 தோலா! என்ற மொழியை உபயோட
தீத ௮ருமையைக்‌ கொண்டு புலவர்கள்‌ இவரைத்‌ தோ
லாமொழித்‌ தேவர்‌ என்று கூறினர்‌, எனலும்‌ பொருக்‌
தும்‌. ஆதலின்‌ ஈண்டுக்‌கூறிய இரண்டு காரணங்களில்‌
எதுபற்றியாயினும்‌, இவர்க்கு வழங்யெ தோலாமொ
ழித்‌ தேவர்‌ என்ற பெயர்‌ இயற்பெயரன்றிக்‌ காரணப்‌
பெயரென்றே அணியப்படும்‌. தேவர்‌ என்ற பெயர்ப்‌
பகுதியால்‌ இவர்‌ ஜைனரென்பது போதரும்‌.
சூளாமணிக்‌ கதை அருகத மகா புராணமா௫ய ஸ்ரீ
புராணத்தில்‌ சிரேயஸ்வாமிகள்‌ புராணத்தி னி.றுதியிற்‌
முகவுரை 3
கூறப்பட்டுள்ளது. அதன்‌ கண்‌, கதாகாயகனுன
இவிட்ட குமாரனுடைய முற்பிறப்பின்‌ வரலாறு காணப்‌
படுன்றது. அதனைப்‌ பின்‌ வருமாறு சுருக்கி வரை
ன்றாம்‌ :– ட ரசு
ப மதததேசத்தில்‌ இராஜக்ருச நகரத்தில்‌ விசுவபூதி
என்ந ஐரரசனிருந்தான்‌ ; அவன்‌ மனைவி ஜைநி. அவர்‌
களுக்கு விசுவரந்தி என்ற பெயருடையவோர்‌ புதல்வ
னிருந்தான்‌. விசுவபூதி அரசாண்டு வருகையில்‌ ஒரு
நாள்‌, திரண்டிருந்த சரத்கால மேகமெல்லாம்‌ காற்முற்‌
தெறுண்டு நாசமடைந்ததைப்‌ பார்த்து, உலக வாழ்க்‌
கையில்‌ வெறுப்புக்கொண்டு, தனது தம்பியாகிய விசாக
பூதிக்கு முடிசூட்டுவித்துத்‌ தன்‌ புதல்வனாகிய விசுவ
இயை இளவரசாக அமைத்துத்‌ தான்‌ ஸ்ரீதர முனிவரர்‌
டம்‌ திகைபெற்றுத்‌ துறவியாயினான்‌,
விசுவநந்தி யுவராஜா அத்தியந்த விஈவாசத்தோடு
– பரிபாலித்துவந்த மகோஹாமென்றதோர்‌ உத்தியான
வனம்‌ அதிக இரமணீயமாயிருந்தசு. அதில்‌ பற்பல
விதமான புஷ்பச்செடிகளும்‌ அபூர்வ விருகஷங்களும்‌
செறிக்இருந்தன. ஒருகாள்‌ லிசாகபூதியின்‌ புதல்வ
னாகிய விசாகநந்தி யென்பான்‌ இந்த மகோஹசோத்தி
பான வனப்பினைக்‌ கண்ணுற்று ௮ச்சோலையைத்‌ தன்‌
னதாகப்‌ பெறவேண்டுமெனனும்‌ பேராசை கொண்டது
மன்றி, ௮வன்‌ உடனே தன்‌ பிதாவினையடைந்து,
விச வதர்‌இயால்‌ கற்பிக்கப்பட்ட மகோஹ ராத்‌. தியான
வனத்தினை எனக்குத்‌ தந்தருளவேண்டும்‌, இன்றேல்‌
யான்‌ தேசத்தைவிட்டு ஓடிப்போவேன்‌ ‘” என்று நிர்ப்‌
பந்தித்தனன்‌. அவனது உபத்திரவத்தினைப்‌ பொறுக்க
4 சூளாமணி
மூடியாத தந்தையும்‌ ௮ச்சோலையைத்‌ தன்‌ மைந்தனு
க்கு உபாயத்தால்‌ வாங்சச்கொடுக்க நினைத்துத்‌ தனது
ஜேஷ்ட ப்ராதாவின்‌ குமாரனாகய விசுவரநந்தியை யழை
த்து, * குமாரனே, நமது சத்துருக்கள்‌ மிக்க பலத்தை
யடைந்தவராய்ச்‌ சதுரங்க சைனியமும்‌ கூட்டி நம்மேற்‌
போர்க்குவரச்‌ சன்னத்தராயிருக்கின்றனர்‌. அதற்கு
முன்‌ யானே அ௮வர்மேற்‌ படையெடுத்துச்‌ சென்ற
– அவரை வென்று மீளும்‌ அளவும்‌ நீ இராஜ்யரஷூணம்‌
பண்ணிவருவாயாக” என்று கூறினன்‌. அதனைக்‌
கேட்ட விசுவரந்தி ௮. ரசனை நோக்கி, ₹8£ய/ இந்தச்‌ சத்ரு
பங்கமாகயெ கூதீரகாரியத்தில்‌ யானே சமர்த்தன்‌, ஆத
லால்‌ இக்காரியத்தில்‌ அடியேனை அனுப்பியருளுங்கள்‌ ;
யான்‌ சென்று பகையைவென்று வருவேன்‌ ” என்று
விண்ணப்பித்தனன்‌. விசாகபூதி தன்கருத்து நிறைவே
றஜியதான்‌ மனங்களித்து, விசுவநந்திக்குப்‌ பகைவாமேற்‌
போருக்குச்செல்ல அனுமதி யளித்தனன்‌. அவனும்‌
நால்வகைப்‌ படையுடனும்‌ கருதிய தேசத்தின்மேத்‌
போருக்குச்‌ சென்றனன்‌.
பிறகு விசாகபூதி மகோஹரோத்தியானத்தனைத்‌ தன்‌
பு.தல்வனுக்குக்‌ கொடுப்ப, ௮வனும்‌ அதனுள்‌ இருந்து
பலவித சுகபோகங்களை அனுபவித்து வந்தனன்‌,
போருக்குச்‌ சென்ற விசுவநந்தி, தனது சிறிய தகப்பன்‌
செய்த வஞ்சகத்தைத்‌ தன்‌ நண்பர்‌ மூலமாய்‌ அறிந்து
அடங்காக்‌ கோபங்கொண்டு மீண்டு இராஜக்ருக நகர
மடைந்து விசாகநந்தியை எதிர்த்துப்‌ போர்‌ செய்த
னன்‌. பலமற்ற விசாகநந்தி அன்னோன்‌ போருக்கு
, ஆற்றாது தோற்று ஓடி யொரு விளாமரத்தில்‌ ஒதுங்க
முகவுரை ப ௦-
னன்‌, ‘விசுவகந்தி ௮ம்டீரத்தனை வேரோடு பெயர்த்து
வீச யெறிதலும்‌, அங்குகின்று விசாகநந்தி மீளவும்‌ ஓடி
யொரு பெருங்கற்றாணிலே மறைந்தனன்‌. விசுவ
நந்தி அக்கற்ழாணையும்‌ பிடுறடுக்‌ கரத்தரலடி.த்துச்‌ சூர்‌
ணமாக்கனென்‌. மீளவும்‌ அவ்விடம்விட்டு மிகப்‌ பரிதாப
மான நிலையுடன்‌ஒடும்‌ விசாகரந்தியைக்‌ கண்டு தன்‌.
கோபமாறி விசுவநந்தி அவனைச்‌ கருணையோடு ்‌ பயப்‌
படேல்‌ என்று ௮பயாஸ்த மளித்ததுமன்றி ௮ம்‌
மகோஹ்ரோத்தியா௩ வனத்‌தினையும்‌ கொடுத்துவிட்டு,
தான்‌ சம்சாரத்தில்‌ விரக்திபூண்டு, ஸ்வயஙகருதா
பராதத்தால்‌ யாவற்றையும்‌ வெறுத்து நின்ற தன்‌
சிற்றப்பனோடு ஸம்பூச குருவினையடைந்து அவர்பால்‌
தருமோபதேசம்‌ கேட்டுத்‌ ண்பன்‌ துறவு
மேற்கொண்டனன்‌,
துர்ப்பலனாயெ விசாகநந்தி வ்இன்டி திவினைப்‌ பய
.. னால்‌ இராஜ்ஜியத்தை இழந்து பரதேசம்‌ புகுந்து மற்‌
ஜோர்‌ அரசனுக்குத்‌ தூதுவனாகி மதுரைமாககரை யடை
ந்து ஓர்‌ சணிகையின்‌ வீட்டிலிருந்தனன்‌, ௮வவமயம்‌,
பிக்குணிக்கோலம்பூண்டு விசுவரந்து விசாகபூதித்‌ தபோ
தனரிருவரும்‌ அவ்விதிவழியாய்ப்‌ பிச்சையெடுததுச்‌
சென்றனர்‌. உபவாச விரதத்தால்‌ மிகவும்‌ இசைத்துக்‌
கசேத்திருந்த விசுவரந்தியை ஒரு பசுமாடு முட்டித்‌
தள்ள ௮வன்‌ கீழேவிழ்ந்து மூர்ச்சை யாகினான்‌.
இதனைப்‌ பார்த்துக்கொண்டிருந்த விசாகநந்தி சந்தோ
ஷத்தை யடைந்தவனாய்ப்‌ புன்னசைசெய்து விசுவநந்‌
இியைநோக்டு, முன்னர்‌, லொஸ்தம்ப பங்கம்‌ பண்ணிய
பராக்ரமம்‌ யாங்குப்‌ போயிற்று ?!? என்று பரிசத்‌.
ட சூளாமணி
தான்‌. இதனைக்கேட்ட விசுவரந்தி முனிவரன்‌, அவளை
நோக்கிச்‌ குரோதாக்கியால்‌ அவனைத்‌ தஹிப்பான்‌
போன்று பார்தது, 4 இந்தப்‌ பரிகாசத்தின்‌ பலனை மறி
ஜொரு பிறப்பிற்‌ காட்டுவேன்‌ ‘* ஏன்று கூறி உயிர்நீத்த
னன்‌, விசாகபூதியும்‌ விசுவநந்தியும்‌ இறுஇயில்‌ மகா
சுக்ரகல்பத்தில்‌ தேவராயினர்‌,
விசாகநந்தி நெடுங்காலம்‌ சம்சாரசாகரத்தில்‌ உ௰
ன்று, பிறகு விஜயார்த்த பருவதத்து உத்தரச்ரேணி
பில்‌ அளகாபுரத்து வித்யாதரராஜா மயூரக்ரீவன்‌,
தேவி நீலாஞ்சனை இவர்களுடைய புதல்வன்‌ ௮ச்சுவக்‌
ர்வன்‌ என்பானாடுப்‌ பிரதி வாஸுே தவனாயினன்‌.
இஃதிப்படியிருக்க ஸுரம்ய தேசத்தில்‌ பெளதந
புரதீதில்‌ பாகுபலி ஸந்த தியைச்‌ சேர்ந்த பிரஜாபதி
யெனப்‌ பெயரிய அ ரசனொருவனிருந்தான்‌. அவ
னுக்கு ஜயவதி ம்ருகாவதி யெனப்‌ பெயரிய மனைவிய
ரிருவருளர்‌, விசாகபூதியாயெதேவன்‌ ஜயவதியின்‌ ப
குமாரனா யவதரித்து விஜயன்‌ என்ற பெயருடன்‌ பல
தேவஞாயினான்‌ ; விசுவரக்திதேவன்‌ ம்ருகாபதி புத்திர
னாக, தரிப்ருஷ்டகாம வாஸுதேவஞாயினன்‌, இவ்விரு
வர்களும்‌ நிறத்தாலும்‌ குணத்தாலும்‌ படைகளாலும்‌
லிஸ்களாலும்‌ முறையே பலதேவ கிருஷ்ணுவதார
நோத்திகளை யொத்திருக்கன்‌ றனர்‌, பிரதி வாஸுதேவ
னாயுற்பவித்த அ௮ச்சுவகண்டன்‌ ஒருவாறு சசபாலனை
யொத்துமுளன்‌, விஜயஇலீட்ட மிருவர்கவின்‌ 69சுவரி யங்களைப்பத்றி, ஸ்ரீ புராணத்திற்‌ பின்வருமாறு கூறப்‌
பட்டுள்ளது …_
“ வாஸுதேவனுக்கு ல்வயம்ப்ரபை முதலாகிய
முகவுரை 7
தேலிமார்‌ பதினாராயிரவர்‌ ; மகுடபத்தகரும்‌ ௮.தீதுணை
யர்‌ ) மஹாராஷ்ட்ரங்களும்‌ அத்‌ துணைய, ‘சக்ரோணமுக
ங்கள்‌ ஒன்ப இனாயிரத்துத்‌ அ) தாரண்ணாூற்றைம்பது, பட்ட
ணங்கள்‌ இருபத்தையாயிரம்‌ ; கரவடககள்‌ பன்னீ சாயி
ரம்‌; மடம்பல்களும்‌ ௮. த ுணைய ) கேடங்கள்‌ எண்ணா
யிரம்‌. ௮ந்தசத்வீபங்கள்‌ இருபத்தெட்டு ; க்ராமங்கள்‌
நா.ற்பத்தெட்டுகோடி; யானைகள்‌ நாற்பத்தாரண்டு நூரு
யிரம்‌ ; ரதங்களும்‌ ௮,ச்‌.துணைய ; குதிரைகள்‌ தின்பது
கோடி ; காலாள்‌ காற்பத்திரண்டுகோடி ) கணபத்தசே
வர்கள்‌ எண்ணாயிரவர்‌. ப்ரதீயேகம்‌ யகூஸஹஸ்ர பரி
பால்யமாகிய ரத்நங்கள்‌ ஏழு) அவையாவன ; *தர்‌
சகமென்பது ௪க்ரம்‌; கெளமோதகி யென்பது தடி,
அமோகமென்பது வேல்‌, ஸெளகந்தமென்பது வாள்‌,
சார்ங்கமென்பது வில்‌, கெளஸ்அுபமென்பது ரதம்‌,
பாஞ்சஜந்ய 2மன்பறு சகம்‌,
* பல தேவனுக்குத்‌ தேவிமார்‌ எண்ணாயிரவர்‌, பரத்‌
யேகம்‌ யகஷஸஹஸ்ரபரிபால்யமாகிய ரதீநங்கள்‌ காலு ;
‘ அவையாவன : அ௮பராஜிகமமன்பது கலப்பை, கெள
மூதியென்பது தடி, ௮மோகமென்பது முஸலம்‌, ரத்கா
வசம்ஸிகை யென்பது மாலை.
. ராமசேசவர்களாகய இவர்களது தவள நீலவாணத்த
தாகிய திவ்ய தேஹோத்லேதம்‌, எண்பது வில்லு, இவ
ர்கள்‌ பரமாயுஷ்யம்‌, எண்பத்துகான்கு நாழுயிரம்‌ ஸம்‌
வதஸரம்‌,
பலதேவ இருஷ்ண சரிதங்களில்‌ கருஷ்ணனுக்கே
பிராதானியங்கொடுத்துக்‌ கூறப்பட்டது2பால, எண்டும்‌
5 சூளாமணி
இளையோனாகய திவிட்டனுக்கே இறப்புக்‌ கூறப்பட்‌
டுள்ளது,
வாஸுதேவர்கள்‌ ஒன்பதின்மரென்றும்‌, அவருள்‌
திவிட்டன்‌ முதல்வனென்றும்‌, பலதேவர்கள்‌ ஒன்பஇ
ன்மரென்றும்‌, ௮வர்‌ தம்முள்‌ விஜயனே முதல்வனென்‌
அம்‌, வாஸுதேவர்களுக்குப்‌ பகசையாூய பிரதி வாஸு
தேவர்கள்‌ ஒன்பதின்மரென்றும்‌ ௮வர்‌ தம்‌ள்‌ ஹயக்‌
ரீவன்‌ (அச்சுவசண்டன்‌) முதல்வனென்றும்‌ ஜைன
ல்கள்‌ கூறும்‌,
திவிட்டன்‌ கோடிக்குன்‌ சதைப்‌ பெயர்த்தெடுத்தது
கண்ணபிரான்‌ கோவர்த்தனகிரியைக்‌ குடையாக ஏந்திய
தையும்‌, இவிட்டன்‌ சிங்கத்தைப்‌ பிளந்தது, கண்ணன்‌
பல மிருகளூபமாய்‌ வந்த அஈரர்களைக்‌ கொன்றதையும்‌
அச்சுவகண்டன்‌ அனுப்பிய சண்டவேகையைத்‌ திவிட்‌
டன்‌ தொல்த்தது, வாணன்போரில்‌ ஜ்வ£ரதேவதை
யைக்‌ கண்ணன்‌ தொலத்ததையும்‌ நிகர்க்கும்‌, இவை
பற்றியே ஜைனர்களும்‌ இவனைத்‌ இருமாலின்‌ அம்சமா
கக்‌ கொண்டாடினாரென்பது, : பகுவாயரியேறு போழ்‌
நக செங்கண்‌ நேடியான்‌,’ * கொற்றங்கொணேமி நேட
மால்‌ குணக்கூ2′ என்னும்‌ பாயிர அடிப்‌ பகுஇகளால்‌
அறியக்கிடக்கும்‌.
கண்ணனுக்கு மாராய்த்தோன்றி, இருமாலின்‌ சன்ன
மாகிய சக்கிரம்‌ முதலிய பஞ்சாயுதங்களைத்‌ தரித்து
மாயாசருடனொன்றை வாகனமாகக்கொண்டு விளங்கி.
முடிவில்‌ கண்ணன்‌ சைச்சக்கிரத்தால்‌ முடிந்த பெளண்‌:
டரீக வாசுதேவன்‌ அ௮ச்சுவசண்டனை ஒருவாறு கர்‌
ப்பன்‌,
முகவுரை 9
இத்நூலிற்‌ சொல்லியுள்ள விஞ்சையருலகு எனப்‌
படும்‌ வித்தயொாகாரலோகம்‌ இமயமலையின்‌ வடபுறச்‌ சார
லில்‌ ஹஸிக்து கங்சை பிரமபுத்திரியாகிெய புண்ணிய ததிகள
உழற்பவிச்கும்‌ பிரதேசமா யிருக்கலாமென்று புலப்படு
இறு. அவ்வித்தியாகரவுலகம்‌ உத்தரசேடி. தகதிண
சேடியென்று இருபகுப்பினை யுடையதென்றும்‌, ஏவ
விருசேடியார்க்கும பலதடவைகளிலும்‌ போர்‌ நிகழ்நீ
துள்ளவென்றும்‌, வித்தியாதரர்‌ மாயவித்தையில்‌ வல்ல
வராய்‌ அகாயத்திற்‌ பறக்குஞ்‌ சக்தியுடைய வொரு
வகைக்‌ தேவஜாதியரென்றும்‌, ௮வர்க்கு மண்‌ ணுலகதத
வர்‌ ௮டங்இக்‌ சுப்பங்கட்டி வர்சன ரென்றும்‌, இக்நூலின்‌
கதை கூறுகின்றது. வித்தியாதரர்க்கும்‌ மண்ணால்‌
னர்க்கும்‌ மணவினைச்சம்பக்தம்‌ இர நாலுட்‌ கூறப்பட்‌
டுளதுபோலச்‌ இந்தாமணியென்னும்‌ சைனநூலிலும்‌
வித்தியாதா மங்சையாயே காந்தருவதத்தையினைச்‌
சீவகன்‌ மணம்புரிந்த வரலாறு கூறப்பட்டிருக்கிறது.
இவற்றையாய்க்து கோக்குமிடத்து மிக்க வலியுள்ளவர்க
ளான இமயமலைச்‌ சகெரவா௫ிகளுள்‌ இவ்வித்தியா அரரு
மொருவகுப்பினரோ என்று கருஅதற்டெழுண்டு.
மா நடர்க்குப்‌ பின்னிகமும்‌ சம்பவங்களை முன்னுண
ர்த்துவதன்பொருட்டுக்‌ கனவுகள்‌ நிகமூமென்பதும்‌
அவற்றைச்‌ சோதிடம்‌ வல்ல நிமிதீஇகர்கள்‌ ஈன்காராய்‌
ச்‌.து அக்கனவுகளின்‌ இரகசியார்த்தங்களைத்‌ தெரியப்‌
படுத்துவரென்பதும்‌, அந்நிமித்தகர்களை அரசர்கள்‌ ஈன்‌
குமதித்‌அப்‌ பெருமையாகத்‌ தமது ஸமஸ்‌ தாநிகர்களுட்‌:
சேர்த்துவைத்தனரென்பதும்‌, இர்‌. நாலால்‌ விளங்குகன்‌
னை, இவ்வாறே, சந்தாமணியிலும்‌ சிலப்பதிகாரத்தி
10 சூளாமணி
ம்‌, சுனவுகள்‌ கண்டதும்‌ அ௮வற்றிழ்கேற்பப்‌ பின்னிகழ்‌
வன சம்பவித்தமையும்‌ விரித்துக்‌ கூறியுள்ள விவாம்‌
இங்கே கவனிக்கத்தக்கது. நம்மவர்க்குக்‌ கனவிலுள்ள்‌
நம்பிக்கை மிகவும்‌ ௮திகமென்பது இதல்‌ வெளியா
கும்‌. இராமாயணத்தில்‌ திரிசடைகண்ட சனவும்‌.
அ௮.தன்‌ பயனை விளக்கியதும்‌ மேற்கூறியதனை வலியுறுத்‌
தப்போதிய சான்மும்‌,
பெரும்பாலும்‌ சமணதநுல்கள்‌ துறவினையும்‌ முத்தி
யையும்‌ இறுஇபிற்கூறி முடிக்கும்‌ வழக்கம்போல, இந்‌
நூலுள்ளும்‌ பயாபதி அரசன்‌ தன்‌ புதல்வரைப்‌ பூம
யாளவைத்து மனைவியருடன்‌ துறந்து தவஞ்செய்து
முத்திபெற்த வரலா.று மிகவிரிவாய்க்‌ கூறப்பட்டுள்ள அ;
மேலும்‌ இதன்கண்‌ சுவர்க்க நரகங்களைப்‌ பற்றியும்‌
௮வத்றுட்‌ புகுவோர்‌ அனுபவிக்கும்‌ இன்பதுன்பங்க
ளப்‌ பற்றியும்‌ ௮௧ விகோதமாய்‌ வருணிக்கப்பட்‌
மிுள்ளன.
இக்நூலின்‌ சதாசாயகனாகய திவிட்டன்‌ ஜைனஸ்‌
வாமிகளாகய இருபத்துகான்கு தீர்த்தங்காருட்‌ பதி
னோராவரான இரேயஸ்வாமிகள்‌ காலத்தினனென்று
சூளாபணிக்காவியப்‌ பாயிரந்கூறும்‌, ஸ்ரீபுராணத்திலும்‌
“ஈ அதே, ஸ்ரீயஸ்ஸ்வாமி தீர்த்தஸர்தாககாலத்து ப்‌.ரஹி
த்த விஜயத்ரி ப்ருஷ்ட அச்வக்ரீவ நாமப்‌ரதம ராமகே
சவ ப்ரதிவாஸுதேவ சரிதம்‌ ஆக்யாயதே” என்று
ஆரம்பித்திருப்பது நோக்கத்தக்கது. ஜைனசமயத்தார்‌
இர்த்தங்கார்களை அருகக்கடவுளென்றே கருதிக்கொ
ண்டாலோர்கள்‌. இர்த்தங்கரர்கள்‌ உபதேசமில்லாமலே
உண்மை ஞானம்பெற்ற அசோகமரத்தின்கீழ்‌ முக்‌
முகவுரை 11
குடைநீழலில்‌ சமவசரணமென்னும்‌ ஜிநகீருஹத்திலிரு
ந்து ஞாநோபதேசம்‌ செய்வர்‌. அவர்பால்‌ உபதேசம்‌
பெற்றவர்கள்‌ தமது கருமங்களையொழித்து விட்டினை
யடைலர்‌. அக்கோயில்‌ பூமிக்கு 8யோயிரம்‌ வில்லுய
சத்திற்குமேலே பன்னிரண்டு யோசசனையுஎளதாய்த்‌
தேவரால்‌ நிருமிக்கப்பட்டது. இவவிவரங்கள்‌ பலவும்‌.
சைன நுல்களுட்‌ கண்டவை.
சூளாமணிக்காவியம்‌ சொற்பொலிவு, பொருணயம்‌,
நடையழகு கற்பனையலங்காரம்‌ கதைமுடிவு முதலியவற்‌
ரூ.ற்‌ 2வக9ந்தாமணியை யொக்கும்‌. இக்காவியத்தின்‌
திறப்பினைநோக்குக்‌ குணசாகரர்‌ முதலிய உரையாகிரி
யர்கள்‌ இக்‌நாலின்‌ செய்யுட்களைப்‌ பெரும்பாலும்‌ உதா
ரணமாக எடுத்துக்‌ காட்டியுள்ளார்‌.
தமிழணங்கணியும்‌ சிகாரத்தினம்போல விளங்கும்‌
இக்கரப்பியத்தைச்‌ சுமார்‌ முப்பது வருடங்கட்குமுன்‌
ட கற்றவர்கண்டு களிகூர அச்சிட்டு வெளிப்படுத்திய
மகான்‌ காலஞ்சென்ற ஸ்ரீ.௪ி. வை. தாமோதரம்‌ பிள்&£
யவர்கள்‌ பிள்‌்ளையவர்சள்‌ செந்தமிழ்‌ நால்களை யாய்‌
வதே தமது பொழுதுபோக்காகக்‌ கொண்டதுமன்றிப்‌
பல அரிய தமிழிலக்கண இலக்‌கய நூல்களை ௮ச்சுவா
கனமேற்றித்‌ தமிழுலகில்‌ நின்றுகிலாவி யூலாவச்‌ செய்‌
துள்ளார்‌. அன்னோர்‌ தமிழிற்குச்செய்த பேருதவி
யினை யாவரு நன்கறிவர்‌. மேலும்‌ இவர்‌, சூளாமணிக்‌
காவியத்தைக்‌ கற்கப்புகும்‌ மாணவர்‌ ௮தனை எளிதிலு
ணரவும்‌ ஏனையோரும்‌ அக்காவியக்‌ கதையினைப்‌ படி
த்து மனமூழவும்‌ கருதி, அ௮ந்நுற்‌ சரித்த.த்தினை வசன
நூலாகவும்‌ செய்துள்ளார்‌. ௮வ்வசனால்‌ முகனூற்‌:
19 சூளாமணி
செய்பயுணடையையே பெரும்பா லுந்‌ தழுவியதாய்‌ த்‌ இரி
“சொற்பிரயோகம்‌ மிகுதியும்‌ பெற்றுச்‌ செந்தமிழ்‌ பயில
அவாவினை யுடையார்க்கேயன்றி ஏனையோர்க்குக்‌ கடி
.-னமான ஈடையுடையதா யிருத்தலின்‌, அக்கதையினை
எளிய நடையிலைமுஇினாற்‌ பலர்க்கும்‌ பயன்படக்‌ கூடு
“மெனக்‌ கருதி இவ்வசன நால்‌ எழுதபெற்றுள்ள*. இவ்‌
வசனமும்‌: முதனூலாகிய காவியத்தின்‌ கதைப்போக்‌
கையும்‌ சொற்போச்கையுமே தழுவியுள்ளசு ; எனினும்‌
தமிழின்‌ பாஷை நடை மேதுமேலுஞ்‌ சறப்பினயடை
யக்‌ கருதவேண்டுவது ஒவவொருவர்க்கும்‌: கடமையா
மாதலின்‌, இதன்‌ கண்ணும்‌ சிற கடினமான சொற்‌
களும்‌ சொற்றொடர்களும்‌ காணப்படும்‌. அவற்றையு
மெளிதிலுணர அரும்பதவுரை அ௮கராஇியொன்று இத்‌
நூலினிறுதியிற்‌ சேர்க்கப்பட்டுள்ள ௮. ப
வசன நூல்‌ பல வேண்டுமென்று பெரிதும்‌ விரும்பும்‌
இக்காலத்தில்‌ இர்‌நூல்‌ வேண்டாகதொன்றுகாது என்று .
கருதியே வரையலாயிற்று, , இசன்கண்‌ முக்குணவய
தீதான்‌ முறைபிறழ்ச்‌ தெழுதய பிழைகள்‌ பல வுளவெ
னில்‌, குற்றம்‌ நீக்சக்‌ குணதச்தை மேற்கொள்ளும்‌ பெரி யார்‌ பலரையும்‌, ௮வத்றிற்காச எம்மைப்‌ பொ ௮த்தருள்‌
புரிய வேண்டுகின் றனம்‌,
கடலா,
10-9-1018 , ] உட
இவமயம்‌,.
திருச்சிற்‌ றம்பலம்‌.
சூளாமணி
அத்தியாயம்‌ 1
‘இருவளர்க்தோக்யெ பரத கண்டத்தில்‌ சுரமை என்‌
னும்‌ பெபர்கொண்ட புராதன நாடொன்றுண்டு,
மேகங்கள்‌ நாற்புறழம்‌ தவழும்‌ அழகிய கோடிக்குன்ற
மென்னு மலையைப்‌ பெயர்த்தெரித்தேர்திய திவிட்ட
குமாரன்‌ விருப்புடன்‌ அரசு விற்றிருந்தது அக்கா
டென்ப. எல்லாச்‌ செல்வத்திற்கும்‌ இருப்பிட மென்‌
னலாம்படி. அந்தாரி நாணிலவளக்களஞம்‌ ஒருங்கே
அமையப்பெற்றதாம்‌. மலைகளிலைல்லாம்‌, ஒருபுறம்‌
அருவிகளின்‌ ஆரவாரத்தோடு பானைக்‌ கூட்டங்களின்‌
பினிற்றொலிபும்‌ குறவர்கள்‌ முருகவேட்கு வெறிபாட்‌
டபரும்‌ விழவொலிபும்‌ மலிர்திருக்கும்‌ ; மேகங்கள்‌
இடிக்கும்‌ பொழுதெல்லாம்‌ நீலமணிபதித்த அலவட்‌.
டம்போன்ற தமது கலாபங்ககா விரித்து மயிற்‌ கூட்‌
டங்கள்‌ ஒருபுறம்‌ ஆடிக்கொண்டிகுக்கும்‌ ; மற்றொரு.
பால்‌, வேங்கை, காந்தள்‌, நீலம்‌ முதலிய மலர்களின்‌ ௩.ற
2 சூளாமணி ப
மணங்கமழாகிற்க, அவற்றினின்றும்‌ ஒழுகிய தேன்‌
பெருக்கெடுத்து ௮ருவிபோல்‌ ஓடும்‌ ; இன்னு மோர்‌
பால்‌, சந்தன மரங்களின்‌ நீழலில்‌ களிற்றினங்கள்‌
தமது மதத்தை யுண்ணவரும்‌ வண்டினங்களைப்‌ பிடிகள்‌
காந்தட்‌ குலைகளால்‌ ஓட்டாநிற்பப்‌ பெரும௫ழ்ச்சி
யோடும்‌ உறங்கும்‌, காடுகளெங்கும்‌ இடையர்களின்‌
புள்ளாங்குழலொலி பன்னிறப்‌ பறவைகளின்‌ ஓலி :
யினும்‌ மிக்கொலிக்கும்‌ழ; கொன்றை, குருந்து, முல்லை
முதலிய மலர்களின்‌ வாசனை வண்டினங்கள்‌ வந்து
தேனை யா௫ிக்கும்படி எங்கும்‌ பரவி நிற்கும்‌. மருத
நிலங்கடோறும்‌ நாட்டிய மகளிரின்‌ மத்தள வொலியும்‌
சங்னெங்களி னோசையும்‌ மங்கல வாத்தியங்களின்‌ கத
நாதமும்‌, வயலில்‌ உழவர்களின்‌ ஆரவாரமும்‌ மிகுந்தி
ருக்கும்‌; தடாசங்களில்‌ சாமரை ஆம்பல்‌ முதலிய
மலர்கள்‌ அழகாய்‌ மலர்ந்துதிகழும்‌; ஒருபுறம்‌ கருநிற
எருமைகள்‌ குவளைகண்மலர்ந்த பொய்கைகளில்‌ விழு
ந்து உழக்கும்‌ கண்‌ கவர்‌ வனப்பினை யுடையதாகும்‌.
கடற்கரை நிலங்களெஙக்கும்‌, செம்படவர்களின்‌ மீன்‌
பிடிக்கும்‌ ஓதையும்‌ பரதமசளிரின்‌ மீனுணக்கும்‌ ஆர
வாரமும்‌ கடற்‌ சிறுவர்களின்‌ நீர்‌ விளையாட்டின்‌ ஒலி
யும்‌ கடன்‌ முழக்கினும்‌ பதின்மடங்கு மிக்கொலிக்கும்‌ ;
புன்னை, தாமை, நெய்தலாஇய மலர்களின்‌ மணம்‌ கட
லின்‌ புலவு நாற்றத்சையு நீக்கும்‌, நீர்வள நிலவள
முதலிய வளங்கள்‌ பலவும்‌ பொருந்திய இக்காட்டினைத்‌
திருமகளின்‌ நடனசாலையாகக்‌ கூறுவது மிகவும்‌ பொரு
த்தமானதே,
நன்னீர்த்‌ தடாகத்தின்‌ நடுவே மலர்ந்த தாமரை
மலர்போல ரமணீயமான இக்நாட்டிற்குப்‌ பேரணிகல
னாப்‌ எல்லாச்‌ சறப்புக்களையு மூடைபதாய்‌ பற்பலவித
மதிலுறுப்புக்களையும்‌ கோட்டை கொத்தளங்களையும்‌
பெற்று இர்சரபுரியாய ௮மராவஇயையும்‌ ௮ழூனால்‌
வென்று விளங்குவது அதன்‌ தலை ஈகராகிய போதனமா
நகரம்‌, இந்நகரின்‌ மாடமாளிகை கூடகோபுரங்களின்‌
பேரழகும்‌ கடைவிதிகளின்‌ விசோதக்காட்சியும்‌ அந்த
ணர்‌ அரசர்‌ வணிகர்‌ சூத்திரர்‌ என்னும்‌ நால்வகை
வருணத்தார்களின்‌ இருக்கைகளின்‌ ஒழுங்கும்‌ இவத்றி
னிடையே இவ்ய :தேசோமயமாய்‌ விளங்கும்‌ தேவ
கோட்டத்தின்‌ எழிலும்‌ வித்தியாதர வுலகம்‌ இதுதானோ
என்று யாவரும்‌ மயங்கும்படிச்‌ செய்யும்‌. உலிலுள்ள
செல்வங்கள்‌ யாவற்றையு மொருங்கே யோரிடத்திற்‌
பார்க்க விரும்பினல்‌ அக்ககரிலே ௮வற்றை பெளிதிற்‌
காணலாம்‌. இந்ககரின்‌ மாட்சியைத்‌ தோலா மொழி
யையுடைய பெரும்‌ புலவர்களாலும்‌ வருணிக்கமுடி
யாது; ஆபிரகாவுடைய ஆதிசேடலும்‌ அதன்‌ பெரு
மையை யெடுத்துக்கூற ஆற்றலிலனாவான்‌. இகத
சகரம்‌ பொன்‌ மணி முதலியவற்றின்‌ பிரகாசத்தால்‌
இரவும்‌ பகலும்‌ வித்தியாசம்‌ காணப்படாது இ