தீ நிமித்தங்கள்

 

தவம் செய்கின்றவர்,

சந்நியாசி ,

குருடர் ,

வாணியர் ,

விரித்த கூந்தலுடையார் ,

மொட்டைத்தலையர் ,

தச்சர் ,

கொல்லர் ,

நாவிதர் ,

குயவர் ,

ஒற்றைப்பார்ப்பார் .

புது மண்பாண்டங்கள் ,

விறகுக்கட்டு ,

எண்ணெய்க்குடம் ,

நோயாளி,

முடவர்கள் ,

குட்டநோயாளியர் ,

காசநோயர் ,

மூக்கரையர் ,

அமங்கலி ,

முலையில்லாதவள் ,

வெறுங்குடம் ,

தீ ,

புதுப்புடவை

இவைகள் எதிரே வரில் தீ நிமித்தம் என்று சொல்லுவர் .

நீங்கள் அறிந்த ஆன்மீக கருத்துகளை கீழே பதிவிடவும்

 

Please complete the required fields.
Please select your image(s) to upload.

By Velu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *