மனப்பாடம் பண்ணாமல் புத்தகத்தில் எழுதி வைத்துள்ள கல்வியும் ,

இரண்டாம் தார மனைவியுட வாழ்க்கையும் ,

பரத்தையரைக் கூடி மகிழ்வதும் ,

பிறரிடம் அடிமையாய் இருப்பதும் ,

தான் தேடிய பொருளைப் பிறரிடத்தில் கொடுத்துவைப்பதும் ,

பிறந்திடாதாரைத் தன் தம்பி , அண்ணன் என்று ஒப்புமையாக உறவு சொல்லிக்கொள்ளுவதும் ,

ஒருசாதியாரைத் தன் தாய், தந்தை , சுற்றத்தார் எனக்கருதி , நம்பி வாழ்வதும் இடுக்கண் வந்த காலத்து உதவாது .

By Velu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *