நோயணுகாதிருக்க

  1. நெய்யுருக்கி , மோர் பெருக்கி , நீர்சுருகி உண்பவரும் ,
  2. இரவில் தயிரும் , பகலில் பாலும் , நாடோறும் புணர்ச்சியும் விரும்பாதவரும் ,
  3. உடம்பிலும் , தலையிலும் எண்ணெய் வழியாமலிருப்பவரும் ,
  4. அதிகமாகச் சுமை சுமக்காமல இருப்பவரும் ,
  5. பசித்தாலன்றிப் புசியாதவரும் , விரைவாக
  6. நடக்காமலும் , பூமி அதிரும்படியாக நடக்காமலும் இருப்பவரும் ,
  7. வெய்யல் , பனி , காற்று , மழை இவற்றில் அலையாதவரும் ,
  8. முதல்நாள் சமைத்த பழங்கறிகளை உண்ணாதவரும் ,
  9. மல சலத்தை அடக்காத வருமாக இருப்பவர்கள் பேரைச் சொன்னால்கூட நோய் அணுகாது .

நீங்கள் அறிந்த ஆன்மீக கருத்துகளை கீழே பதிவிடவும்

Please complete the required fields.
Please select your image(s) to upload.

By Velu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *