பேரீச்சங்காய்க் கிருதம்

பேரீச்சய்சாய்க் கிருதப் பேரீச்சதாமே
பேதாகு முயிர் நிலைக்குப் பேர்க்கவசமாமே

பேரீச்சங்காய் விரையைப் பேர்த்தலையை மாற்றி

பேனமதிலே கழுவிப் பேணவதி விதைநேச்

பேராமுட்டி கொடிவேலிப் பேய்ப்புடல் நன்னாரி

பேரனாகரி கொன்றை பித்திரன் பல்வி

பேசி வேர் சரியாகக் குடி நீர்விட்டநிலே

பேசு திரிகடுகு துடி இலயக்கமடைவே

பேராவிலேயமொரு கால்வாசியதிலே

பேழ்வாய் கடத்திவிடு பேர்வாக வெரிகம்

பேர்கையிஜெலிகுழறு பேசுத்திலயிர் பெய்
பேழையெனவொரு கடத்தாகவதையிட்டே

பேசுமிருபது கன்னல் பேர்பெற வெரித்தே
பேணுத்துறையான பேரீச்சங்காய் நெய்

பேசுமிருபக்கமிது நாளியத்தில் வை
பேசாதெடுத்துதுக கிருபோதுமிகவே
பேசுமது மேகமெலி குன்மமனல் வாய்வு
பேர்பெருமகோதர பலாதிலைவினை மாலும்

பேரழகு மூரமுமிகு முயிரினுக்குறுதி
பேதமத வுளதாகும் வீரியமு முளதாம்
பேதையர்க் கிளிதான மதனவேளாவார் பேரீச்சங்காய்க்கிருத பேராண்மையிஃதே.

பேதாகும்‌ உயிர்நிலைக்குப்‌ பேரீச்சங்காய்‌ கிருதம்‌ பேர்‌ஈச்சதா கும்‌ – அதுகவசத்தைப்‌ போன்று உடலில்‌ நோயணுகாவண்ணம்‌ பாதுகாக்கின்றது.

பேரீச்சம்‌ பழத்தின்‌ உள்ளிருக்கும்‌ கொட்டையை நீக்கிப்‌ பின்‌ நுரையுடன்‌ கூடிய

புதிய ஆற்றுநீரால்‌ கழுவி எடுத்துக்கொண்டு அதற்குச்‌ சம எடையாகப்‌

  • பேராமுட்டி,
  • கொடிவேலி,
  • பேய்ப்புடல்‌,
  • நன்னாரி,
  • சிறுபீளை
  • (பேதனாகரி),
  • கொன்றை,
  • செண்பகம்‌,
  • பல்லிப்‌ பூண்டு (பித்திரண்பல்லி),

ஆகிய இவ்வேர்களைச்‌ சேர்த்து முறைப்‌ படி குடிநீர்‌ செய்து,

அக்குடிநீரில்‌ திரிகடுகு, எலம்‌, இலவங்கம்‌, …..(மடைவே) ஆகியவைகளைப்‌ பாதுகாப்பான பானையிற்‌ போட்டு

இருபது நாழிகை எரித்துப்‌ பின்‌ அதை இறுத்து அதில்‌ கால்பாக அளவு பசு நெய்யைச்‌ சேர்த்து

வாயகன்றுள்ள பாத்திர த்திலிட்டு எரிக்க வேண்டும்‌.

 

அவ்விதம்‌ எரித்துக்‌ கொண்டிருக்கும்‌ பொழுது முரசு ஒலிப்பது போன்ற ஒலியுடன்‌ கொதிக்கும்‌.

அதுநெய்யின்‌ கடுகு திரளும்‌ சமயமாகும்‌.

 

அத்தருணத்தில்‌ இறக்கி, முப்பது நரள்‌ தானியபுடமாக வைத்துப்‌ பின்‌ பேசாது எடுத்து

இருபோதும்‌ உட்கொள்ள மதுமேகம்‌, எரிகுன்மம்‌, உஷ்ணவாய்வு, மகோதரம்‌, ஈரல்‌ சம்பந்தமான

நோய்கள்‌ ஆகிய நோய்களைப்‌ போக்கடிதது உடலுக்கு அழகையும்‌ உயிருக்கு உறுதியையும்‌

கொடுத்து வீரியத்‌ தையும்‌ கொடுக்கும்‌.

 

பெண்களும்‌ விரும்புமாறு போக இன்பத்தைக்‌ கொடுக்கும்‌.

இத்தகைய ஆண்மையை ஈல்க வல்லது பேரீச்சங்காய்க்‌ கிருதம்‌.

 

By Velu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *