மங்கல காரியத்துக்கு ஆகாத நாட்கள்

ஞாயிறு பரணியில் ,

திங்கள் சித்திரையில் .

செவ்வாய் உத்திராடத்தில் ,

புதன் அவிட்டத்தில் ,

வியாழன் கேட்டையில் ,

வெள்ளி பூராடத்தில் ,

சனி ரேவதியில் , பிறந்த நாள் வந்து சேர்ந்த மாதங்களில் திருமணம் செய்யலாகாது .

செய்தால் விதவையாவர் , பெண் திரண்டால் மலடியாயிருப்பாள் .

பிள்ளை பிறந்தால் இறந்துவிடும் . ஊர்வழி போகக்கூடாது .

உலகில் இதுகளில் மங்கல காரியங்கள் செய்யமாட்டார்கள் .

திங்கள் , புதன் , வியாழன் , வெள்ளி இவைகள் நன்மை

தரும் .

By Velu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *