மனதிலிட்ட கல்

  1. வஞ்சனையுடைய நட்பும் ,
  2. எதிர்த்துப்பேசி இகழ்கின்ற பெண்டிரும் ,
  3. தந்தை சொல்வதைக் கேளாத பிள்ளையும் ,
  4. சொத்தில் பாகம் கேட்டுச் சண்டையிடும் தம்பியும் ,
  5. அன்பில்லாத அண்ணனும் ,
  6. பாழ் நிலத்தில் விதைத்த விதையும் ,
  7. பயிர்காவல் செய்யாத வேளாண்மையும் ,
  8. கல்வி கற்காமல் சொல்லுகின்ற அறிவிலியும் ,
  9. பொருள்வேண்டி , இஷ்டப்பட்ட நாட்டில் வாழ்வதும் ,
  10. கெட்டவர்களுடைய ஊருக்குச் செல்வதும்

 

ஆகிய இப்பத்தும் செஞ்சொல் உரைக்கின்றவர் மனதிலிட்ட கல் என்பர் .

நீங்கள் அறிந்த ஆன்மீக கருத்துகளை கீழே பதிவிடவும்

Please complete the required fields.
Please select your image(s) to upload.

By Velu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *