வைரமும் கூழாங்கல்லும் !

வைரமும் கூழாங்கல்லும் ! ஞானம் பெற வேண்டும் என்ற விருப்பத்தில் ஒரு பெண் துறவி இந்தியாவுக்கு வந்தாள் . ஒரு பெருந் துறவியைக் கண்டு அவருடைய ஆசிரமத்திலேயே அவரி டம் மாணவியாக இருந்து வந்தாள் . அந்தத் துறவியிடம் அவள் விரும்பிய…

Tirukkural 466

செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும் .   ஒருவன் செய்யத்தகா ததைச் செய்தால் கெடுவான் ; செய் யத்தக்கவைகளைச் செய்யாமையினாலுங் டுெவான் . நீங்கள் அறிந்த கருத்துகளை கீழே பதிவிடவும்

பேரீச்சங்காய்க் கிருதம்

பேரீச்சங்காய்க் கிருதம் பேரீச்சய்சாய்க் கிருதப் பேரீச்சதாமே பேதாகு முயிர் நிலைக்குப் பேர்க்கவசமாமே பேரீச்சங்காய் விரையைப் பேர்த்தலையை மாற்றி பேனமதிலே கழுவிப் பேணவதி விதைநேச் பேராமுட்டி கொடிவேலிப் பேய்ப்புடல் நன்னாரி பேரனாகரி கொன்றை பித்திரன் பல்வி பேசி வேர் சரியாகக் குடி நீர்விட்டநிலே…

பாலின் குணம்

பசும்பால் உள்பித்தத்தைப் போக்கும் . மேனி சிகப்பாக உள்ள பசுவின்பால் உடம்பிலுள்ள வாதங்கள் எல்லாம் அகற்றும் , மிக்க இதமாக இருக்கும் . காராம்பசுவின் பால் காசநோயை நீக்கும் . கபிலைப் பசுவின்பால் திரிதோஷங் களை நீக்கும் . எருமை மோர்…

கீரையின் குணம்

கீரையின் குணம் முருங்கையிலை , மந்தம் , முருங்கைச்சாறு , ஆரோக்கியம் , காய்க்கு , மோகங்கள் போகங்கள் உண்டாகும் . பூ , குளிர்ச்சி , வேர்ப்பட்டை , சன்னி , திரிதோஷம் , வீக்கம் முதலானவற்றைத் தீர்க்கும் .…

அரிசி முதலியவற்றின் குணங்கள்

அரிசி முதலியவற்றின் குணங்கள். சம்பா அரிசி ( யின் சோறு ) , உடம்புக்கு சுகத்தைத் தரும் . பலம் உண்டாகும் . காரரிசி , மந்தத்தைத் தரும் , உடல் பெருக்கும் . கரப்பான் , தினவு உண்டு .…

வீடுகட்டுதல்

வீடுகட்டுதல் தன்னுடைய பேர் இராசி வலமாகில் மனைகோலுதல் நன்மை தரும் . இடமாகில் ஆகாது . வீட்டின் நடுப்பாகத்தில் வாசல் அமைத்தால் , அந்த வீட்டை விட்டு அவனை விரட்டி விடும் . வலப்புறம் ஐந்தும் , இடப்புறம் நாலு பங்கும்…

மங்கல காரியத்துக்கு ஆகாத நாட்கள்

மங்கல காரியத்துக்கு ஆகாத நாட்கள் ஞாயிறு பரணியில் , திங்கள் சித்திரையில் . செவ்வாய் உத்திராடத்தில் , புதன் அவிட்டத்தில் , வியாழன் கேட்டையில் , வெள்ளி பூராடத்தில் , சனி ரேவதியில் , பிறந்த நாள் வந்து சேர்ந்த மாதங்களில்…

ஆகாத நேரம் ( இராகு காலம் )

  ஆகாத நேரம் ( இராகு காலம் )    ஞாயிற்றுக்கிழமை ( உதயத்திலிருந்து ) மூன்றரைச் சாமத்துக்குமேல் அதாவது மாலை 4 மணிக்குமேல் , திங்கள் அரைச்சாமத்துக்குமேல் , அதாவது 7 மணிக்குமேல் , செவ்வாய் மூன்று சாமத்துக்குமேல் அதாவது…

எண்ணெய் தேய்த்துத் தலை முழுக வேண்டும்

ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்துத் தலை முழுகினால் வாழ்வு அழியும் . திங்கள் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகினால் புகழுண்டாகும் . செவ்வாய் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகினால் தீக்காட்டிடும் . புதன் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகினால் வாழ்வு தரும் .…