வைரமும் கூழாங்கல்லும் !

வைரமும் கூழாங்கல்லும் ! ஞானம் பெற வேண்டும் என்ற விருப்பத்தில் ஒரு பெண் துறவி இந்தியாவுக்கு வந்தாள் . ஒரு பெருந் துறவியைக் கண்டு அவருடைய ஆசிரமத்திலேயே அவரி டம் மாணவியாக இருந்து வந்தாள் . அந்தத் துறவியிடம் அவள் விரும்பிய…

Tirukkural 466

செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும் .   ஒருவன் செய்யத்தகா ததைச் செய்தால் கெடுவான் ; செய் யத்தக்கவைகளைச் செய்யாமையினாலுங் டுெவான் . நீங்கள் அறிந்த கருத்துகளை கீழே பதிவிடவும்

பேரீச்சங்காய்க் கிருதம்

பேரீச்சங்காய்க் கிருதம் பேரீச்சய்சாய்க் கிருதப் பேரீச்சதாமே பேதாகு முயிர் நிலைக்குப் பேர்க்கவசமாமே பேரீச்சங்காய் விரையைப் பேர்த்தலையை மாற்றி பேனமதிலே கழுவிப் பேணவதி விதைநேச் பேராமுட்டி கொடிவேலிப் பேய்ப்புடல் நன்னாரி பேரனாகரி கொன்றை பித்திரன் பல்வி பேசி வேர் சரியாகக் குடி நீர்விட்டநிலே…